நாடு கடந்த அரசு அமைப்பதற்கான
நாடு கடந்த அரசு அமைப்பதற்கான பிரதிநிதிகளை
தெரிவுசெய்வதற்கான வேட்ப்பு மனுத்தாக்கல் இறுதி திகதி
18.04.2010 என்பதை முன்பு அறியத்தந்தோம். சில மாநிலங்களில்
செயற்பாட்டுக்குழு அமைப்பதில் ஏற்பட்ட கால தாமதத்தினால்
வேட்பு மனுத்தாக்கல் செய்யும் இறுதி திகதியை 20.04.2010
நீடித்துள்ளோம் என அறியத்தருகின்றோம்.
தமிழீழ தேசியத் தலைவரினதும், மாவீரர்களினதும் இலட்சியம்
வெல்லப்படவும் தமிழீழமே தமிழரின் தாகம் என்பதை
சர்வதேசத்திற்கு ஒருமித்த குரலில் வெளிப்படுத்தவும்,
புலம்பெயர் அனைவரும் இவ்வாக்கெடுப்பில் பங்கு கொண்டு
இம்முயற்ச்சி வெற்றிபெற ஆதரவு வழங்குமாறு அன்புடன்
அழைக்கின்றோம்.
செயற்பாட்டுக்குழு சுவிஸ்
022 734 00 63
078 770 99 98



