நிபந்தனைகள்
வேட்பாளர்களுக்கான நிபந்தனைகள்
1. 17 வயதைப்பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
2. சுவிசில் வசிப்பிடத்தை கொண்டிருத்தல் வேண்டும்.
3. குற்றம் அற்றவராக இருக்க வேண்டும்
4. விண்ணப்ப தொகை SFR 250.00
தயவு செய்து கீழ்வரும் படிவங்களை இணைத்து அனுப்பவும்:
• முழுமையாக நிரப்பி கையெழுத்திடப்பட்ட விண்ணப்பப்படிவம்
• வதிவிட அனுமதிப்பத்திர பிரதி
• 1 நிழற்படம்
• அடையாள அட்டை பிரதி
• விண்ணப்ப தொகை (SFR
250.00) செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டு




